சென்னை கோட்டை தொடருந்து நிலையம்
சென்னை கோட்டை தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் சென்னைக் கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் தடமும், சென்னைக் கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் வழித்தடமும் அமைந்துள்ளது. இது கடற்கரையை ஒட்டிய இரண்டாவது நிறுத்தம் ஆகும்.
Read article
Nearby Places

சென்னை உயர் நீதிமன்றம்
தமிழ்நாடு மற்றும் புதுவையின் தலைமை நீதிமன்றம்.

தென்னக இரயில்வே

தமிழ்நாடு சட்டப் பேரவை
தமிழ்நாட்டின் சட்டமன்றம்

மதராசு மருத்துவக் கல்லூரி
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள பழமையான அரசு மருத்துவக் கல்லூரி

ராஜாஜி சாலை
சென்னகேசவப் பெருமாள் கோயில்
தங்கசாலை தெரு, சென்னை
சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தெரு
தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை